All New Special...
கொலை செய்வீர் கனவான்களே !
மிக மிக வித்யாசமான கதைக்களம்! புதியஅனுபவம்!
வசனங்களில் வரும் சில வார்த்தைகள்தான்பிடிக்கவில்லை!
தோட்டா தேசம்!
பிரம்மாத ஆக் ஷன் சித்திர விருந்து!
ஆனாலும் கேப்டன் டைகரின் அழுத்தமான கதை அமைப்புக்குஈடாகாது...
பிரளயத்தின் பிள்ளைகள்...
ஹிட்லரின் கொலைத் தொழிற்ச்சாலை பற்றி முன்புபடித்தவை மனதின் பின்னனியில் ஓடிக்கொண்டிருக்க
கதை முழுவதும் இழையோடும் கனமான சோகம் நெஞ்சைத் தழுவும் துன்ப ராகம்....
ஷெர்லக் ஹோம்ஸ்!
வழக்கமான லொல்லுகள்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக