நீங்கள் படித்த எந்த ஒரு நாவலிலோ சிறுகதையிலோ இது போன்ற வசன நடையை வாசித்திருக்கிறீர்களா?
ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒவ்வொரு எழுத்து நடை இருக்கும் அவரது கதைகள் பிடித்தால் வாங்கலாம் அல்லது ஒதுக்கி விடலாம்.
ஆனால் ஒரு மொழிபெயர்ப்பாளர் தனது எழுத்து நடையை
வெவ்வேறு வகையான கதைகளின் மொழிபெயர்ப்புகளில் பயன்படுத்தும் போது
கதை பிடித்துள்ளது மொழிபெயர்ப்பு பிடிக்கவில்லை எனும் நிலை வந்து விடுகிறது...
https://m.facebook.com/photo.php?fbid=468735989877298&id=100002227037694&set=gm.200597410095907&refid=18
NEXT
பதிலளிநீக்கு