பிரபஞ்சத்தின் புதல்வன்!
நம் சிறு வயதில் நாம் அனுபவித்து கடந்து வந்த சாகஸங்கள் நிறைந்த மாய உலகத்தை நம் செல்வங்களுக்கு அறிமுகப்படுத்த தமிழுக்கு "தோர்கள்" ஒரு நல்ல வரவு!
நம்மிடமே இருக்கும் இது போன்ற கதைகளை தோர்கள் போல அழகு சித்திரங்களுடன் உயிரூட்டினால் தமிழ் சமூகத்துக்கு ஒரு பெரும் சிறுவர் கதைக்குவியல் கிடைக்கும்!
Super......
பதிலளிநீக்கு